கண்சிமிட்டி

நிலவின் பேச்சை
விண்மீன்கள் ரசிக்கின்றன
கண்சிமிட்டியபடியே..

எழுதியவர் : ஆரோக்யா (22-Feb-14, 9:21 pm)
Tanglish : kansimitti
பார்வை : 77

மேலே