அடுத்த பிறவி

இன்னொரு பிறவி மீது நம்பிக்கை இல்லை;
இருப்பினும் வேண்டுகிறேன் உனக்கு பிடித்தவளாக பிறக்க வேண்டும் என்று ;

எழுதியவர் : ச.நிவேதா ஸ்ரீ (7-Aug-18, 11:24 am)
சேர்த்தது : நிவி
Tanglish : atutha piravi
பார்வை : 886

மேலே