அகமுடையாள்
அவள் அகம் உடையாள்
என் அகம் - அவள்
'அகம்' உடையாள் அதனால்
எனக்ககமுடையாள்-எந்நாளும்
என்னகமுடையாள்