சதீஷ் ராம்கி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சதீஷ் ராம்கி |
இடம் | : திருவள்ளூர்-ஊத்துக்கோட்ட |
பிறந்த தேதி | : 30-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 299 |
புள்ளி | : 53 |
கண்கள் கலங்கியது...
கடைக்கோடியில் ஒருபிடி சோற்றை
ஒன்றுகூடி பகிர்ந்துண்ணும் காக்கை இனத்தைக்கண்டு....!
தனிமனிதன் ஒருவனுக்குணவில்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம் என்றான்
என் பாசமிகு பாரதி.....
சகம் அழிந்து கொண்டுதான் இருக்கிறது.....
இல்லாதவனை எட்டி மிதிக்கும்
ஈனங்கெட்ட சமூகத்தில் சிக்கி....!
தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கும்
கிழட்டு சமூகமோ....
பாடையிலே படுத்துக்கொண்டு பரலோகம் போகும்போது.....
பூப்பந்தலிட்டு பொன்விழா நடத்துகிறது
கொடைக்கூலி ஏதுமின்றி......!!
-இவன்
-சதீஷ் ராம்கி.
கடல் நீரில் மூழ்கி முத்தெடுக்கும் கூட்டத்தின் நடுவே....!
காதல் நீரில் மூழ்கி கண்ணீரில் உப்பெடுக்கும் உப்பு வியாபாரி நான்....!!
கைகொடுக்கவில்லையாம் என்னோடு சேர்ந்த என் உப்பு வியாபாரம்.........!
கலங்கமற்ற என்னவளோ
கைகோர்த்துச் செல்கிறாள் அக்கரையில்..........
முத்துவியாபாரியோடு.....!!
அவள் வாழட்டும் வளமோடு....!
நான் வருமையில் வாடினாலும்....!!
-சதீஷ் ராம்கி.
உன்னை நினைக்கும் தருணம்
கைகளை விட
வேகமாக
கண்கள்
கவிதை எழுதி விடுகிறது
கண்ணீராக.....
நான் பிறந்த செய்தியை உனக்கு
சொல்ல பொன் இல்லை பெண் தான்!
நான் சிறுவயதில் செய்யும் சேட்டைகளை
ரசிக்கும் முதல் ஆண்!
என் கோவம், திமிரு அடங்காதனம்
அனைத்தையும் பொருத்து போகும்
தந்தைதனம்!
வெவ்வேறு குழந்தை பார்த்தால் இவள்
என் மகளை போல் இருக்கிறாள்
என்று கூறும் அப்பாவி தனம்!
என் முகம் வாடிய பொழுதில்
என் அம்மாவை திட்டும் போதும்
என் இதழ் விரிய காணும் ரசனைத்தனம்!
நான் தடுமாறிய பொழுதெல்லாம்
தட்டிக்கொடுத்து எழுப்பிய அப்பா!
என்னை குடும்பத்தார் திட்டும் போது
என் மகளை திட்ட யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறும்
அதிகாரத்தனம்!
என் சமையல் நல்லா இல்லாத பொழுதும்
நல்லா இருக்குமா! என்
உல்லாச உலகமடா-இதில்
உயிரிழப்பு அதிகமடா
போதைக்கு அடிமைப்பட்டு இங்கு
மனித இனம் மடியுதடா....!
புகையிலையைப் புகைப்பதனால்
புத்துயுர் கிடைத்தாற்போல்
பூரித்துப்போகிறாய் ஏனோ..?
மனிதா......
பொன்னான உன் உடலை
புதைக்குழியில் தள்ளிக்கொள்ளதானோ.....?
வண்ண வண்ணக் குவலைகளில்
வடித்து வைத்த போதைரசம்
உன்னை வாவென்று அழைக்குதடா நாட்டினிலே...!
விலை கேட்டு வாங்கி நீயும்
விரும்பியதைக் குடிப்பதனால்
முடிந்துவிடும் உன் ஆயுள் பாதியிலே...!!
சின்ன சின்னக் காகிதத்தில்
சிங்கார போதைப்பொருட்கள்
சிறகடித்துப் பறக்குதடா பாரினிலே.....!
நீ பணத்தை வீணடித்து
அதை பங்குபோட்டு சுவைப்பதனால்...
பட்டினியா
விண்வெளியில் வீற்றிருக்கும் வெண்ணிலவே...
வெட்ட வெளியில் வெந்துவிட்ட
விலை போகா வெற்றிலை நான்....!
என்மீது காதல்கொண்டு நீ
ஏங்கித்தவிப்பது முறைதானோ..?
பாதைதோரும் பாரம் சுமக்கும்
பட்டமரம் என்னோடு....
பால்போன்ற உன் வாழ்வு இணங்கலாமோ...?
விண்ணும் மண்ணும் வாய்பிளக்க
பல சாதனை படைக்கப் பிறந்தவளே....!
சல்லடை கொண்டு என் நினைவுகளை
சலித்துவிடு அடியோடு....!!
கலங்கமற்ற பிறைநிலவே....!
காதல் வேண்டாம் என்னோடு......
எனை கானல் நீராய் நினைத்துக்கொண்டு
உன் காதல் பயணத்தை முடித்துவிடு.....!!
-சதீஷ் ராம்கி.
வின்வெளியில் வீற்றிருக்கும் வெண்ணிலவும்
தன் முகம்காட்ட மறுக்குமடி
பெண்ணே உன் பேரழகில்
நான் ஒரு பாதிதானென்று....!
வண்ணச்சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியினம்
வட்டமிட்டு புலம்புதடி.....
பேரழகி உனக்கு முன்னால்
நாங்கள் பிறந்ததே பெறும் பாவமென்று....!
உன் முத்துப்புன்னகையில்
வெள்ளிக்கொலுசு கூட
வாயடைத்துப் போகுமடி....!!
என் உயிரை எடுத்துக்கொண்டு
வெறும் உடலைமட்டும் விட்டுச்சென்றவளே.........
காதலென்றால் என்னவென்று
உன்னைக் காதலித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.........!
அது இதயமில்லா உடலைக்கூட
இயங்கவைத்துப் பார்க்குமென்று...!
என் ஜன்னலோர பேருந்துப் பயணத்தில்
உன் ஓரப்பார்வையின
சுவாசக் காற்றே!
என்னை விலகிச் செல்லாதே!
அவள் தேகத்தை தீண்டாதே!
எரிமலை பிழம்பை போல்
மின்னிடும் பேதை அவள் பார்வைகள்
தெளிந்த நீரோடை போல்
இன்னிசையில் சுதியாகும் கால் கொலுசுகள்
நான் காதலுக்கு புதிது
கனவுகள் கண்டு அஞ்சுகிறேன்
வாழ்வின் அர்த்தம் பெரிது
சுமையிடம் சுகத்தை கெஞ்சுகிறேன்.
என் இதயத்தின் உள்ளாடை காதல்
உன் என்புகளின் மேலாடை காதல்
என் உயிரின் சுவாசம் காதல்
உன் உமிழின் எச்சம் காதல்
நத்தை போல அவளும் நானும்
ஓர் உயிராகி விட்டோம்
நான் சதை
அவள் என்னை காக்கும் ஓடு
வானம் மேல் நாணயக்குற்றியை போல்
வெள்ளை முகம் கண்டால் உன் ஞாபகம்
கடலின் மேல் தள்ளாடும் அ
சுவாசக் காற்றே!
என்னை விலகிச் செல்லாதே!
அவள் தேகத்தை தீண்டாதே!
எரிமலை பிழம்பை போல்
மின்னிடும் பேதை அவள் பார்வைகள்
தெளிந்த நீரோடை போல்
இன்னிசையில் சுதியாகும் கால் கொலுசுகள்
நான் காதலுக்கு புதிது
கனவுகள் கண்டு அஞ்சுகிறேன்
வாழ்வின் அர்த்தம் பெரிது
சுமையிடம் சுகத்தை கெஞ்சுகிறேன்.
என் இதயத்தின் உள்ளாடை காதல்
உன் என்புகளின் மேலாடை காதல்
என் உயிரின் சுவாசம் காதல்
உன் உமிழின் எச்சம் காதல்
நத்தை போல அவளும் நானும்
ஓர் உயிராகி விட்டோம்
நான் சதை
அவள் என்னை காக்கும் ஓடு
வானம் மேல் நாணயக்குற்றியை போல்
வெள்ளை முகம் கண்டால் உன் ஞாபகம்
கடலின் மேல் தள்ளாடும் அ
வின்வெளியில் வீற்றிருக்கும் வெண்ணிலவும்
தன் முகம்காட்ட மறுக்குமடி
பெண்ணே உன் பேரழகில்
நான் ஒரு பாதிதானென்று....!
வண்ணச்சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியினம்
வட்டமிட்டு புலம்புதடி.....
பேரழகி உனக்கு முன்னால்
நாங்கள் பிறந்ததே பெறும் பாவமென்று....!
உன் முத்துப்புன்னகையில்
வெள்ளிக்கொலுசு கூட
வாயடைத்துப் போகுமடி....!!
என் உயிரை எடுத்துக்கொண்டு
வெறும் உடலைமட்டும் விட்டுச்சென்றவளே.........
காதலென்றால் என்னவென்று
உன்னைக் காதலித்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.........!
அது இதயமில்லா உடலைக்கூட
இயங்கவைத்துப் பார்க்குமென்று...!
என் ஜன்னலோர பேருந்துப் பயணத்தில்
உன் ஓரப்பார்வையின
நெடுநாள் தேடினேன்
அன்பு எங்கு கிடைக்குமென்று......!
பின்புதான் தெறிந்துகொண்டேன்..............
அது காட்டில் கிடைக்கும்
நாட்டில் கிடைக்காதென்று....!!
பளபளக்கும் ஆடைநெய்ய
பட்டுக்கூட்டை வெட்டியெடுப்பதுபோல்....
பறிதவித்துப்போகிறது பட்டினிக்கூட்டில்
எங்கள் உடல்....!
வாசலுக்கு பூட்டை செய்த அறிவாளிகளே......
வயிற்றிற்கும் ஒரு பூட்டை செய்யுங்கள்
வரலாறு உங்கள் பெயரைச் சொல்லும்......!
ஏழை ஜாதி நீங்களென்று எம்மை
எட்டி உதைக்காமல்........
உம் அன்புக்கரம் நீட்டி
எம்மை அறவனைத்துப் பாருங்கள்......!
எட்டிப் பிடிக்கவரும்
எமன்கூட எட்டடி தூரம் செல்வான்......
உம்மை எடுத்துச்சென்
பாரடா தோழா.....
பாரில் நடக்கும் அதிசயத்தை....!
பட்டினிக் கூட்டமொன்று
குப்பைகளைக் கோவிலாக மதிப்பதைப்பார்...!
நாட்டை வல்லரசாக்க
நாள்முழுக்க திட்டம் தீட்டும் நீதிமான்களே......!
முதலில் இவர்கள் வறுமையை ஒழித்து
வயிற்றுப் பசியை போக்குங்கள்..........
வல்லரசாகும் உம்நாடு
வற்றாத வளச்சியோடு....!
வீட்டையும் நாட்டையும்
வெடிவைத்து சூரையாடும்
விந்தை மனிதர்களே.......
வறுமையை வேட்டையாட நல்ல
வெடிமருந்தை உருவாக்குங்கள்-உங்கள்
உலகளாவிய அறிவைக்கொண்டு....!!
பட்டினிச் சிறையில் சிக்கி
பரிதவிக்கும் இவர்களை....
நீங்கள் பஞ்சு மெத்தையில் அமர்த்தி
பால் பழம் தர வேண்டாம்....... !