வாழ்க நீ வளமோடு

கடல் நீரில் மூழ்கி முத்தெடுக்கும் கூட்டத்தின் நடுவே....!
காதல் நீரில் மூழ்கி கண்ணீரில் உப்பெடுக்கும் உப்பு வியாபாரி நான்....!!

கைகொடுக்கவில்லையாம் என்னோடு சேர்ந்த என் உப்பு வியாபாரம்.........!

கலங்கமற்ற என்னவளோ
கைகோர்த்துச் செல்கிறாள் அக்கரையில்..........
முத்துவியாபாரியோடு.....!!

அவள் வாழட்டும் வளமோடு....!
நான் வருமையில் வாடினாலும்....!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (13-Feb-16, 2:27 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 656

மேலே