என்றும் உன் நினைவுடன் என் இதயம்
காசு பணம் இல்லாதவன்தான் நான் கட்டிடங்கள் ஏதும் கட்டாதவந்தான் நான்
பட்டம் ஒன்றும் பெறாதவந்தான் நான்
அன்பை ஒரு நாளும் கானாதவந்தான் நான்
இதை நீ அறிந்தும் பெண்ணே
உன் இதயத்தில் என்னை அரவணைக்க மறுக்கிறாய் அடியோடு என்னை வெறுக்கிறாய்
தினம் தோறும் உன்னிடம் ஆசை ஆசையாய் பேச நான் தேடி தேடி வருகிறேன்
ஏனோ உன் விழிகளும் என்னை வரவேற்க மறுக்கின்றது
உன் மனதில் நான் இல்லையென்று தெளிவாக தெரிவிக்கின்றது
அன்பே உன்னைப் பற்றி ஒரு நோடிகல்க் கூட என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை
நீ ஒரே அடியாக உன்னை மறக்க சொல்கிறாயே
நான் புதைக்கப்படும் மண் தரையில் கூட என் மனம் நிம்மதியாக உறங்காது என் செல்லக் குட்டியின் நலம் அறியாது .
படைப்பு:-
RAVISRM