என்னவளே எங்கே போனாய்

நீ என்னை வெறுத்து வெறுத்து பேசும் வார்த்தைகளால்
அன்பே நான் உன்னை வெறுத்து விட மாட்டேன் !

என் கை பிடிக்காத தந்தை
என்னை மடியில் அணைக்காத அன்னை
இவையிரண்டையும் ஒருநாள் ஒரு நிமிடம் நீயெனக்கு தந்தவள் !

அன்பே நினைவ்க் கூர்ந்துப் பார் பழைய நினைவுகள் மலரும் !

என் காதல் தந்த தந்தை தாயடி நீயெனக்கு.

படைப்பு:-
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (13-Feb-16, 12:49 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 522

மேலே