கிளாசிக்கல் கற்பனை

புதுமைகள் புகுத்தி நான்
கவிதை சொல்ல வேண்டுமெனில்
உன் குறுகிய பொட்டும்
கிழிந்த
ஜீன்ஸ்சும் தேவைப்படும்
வேண்டாமடி
நீ
என்றுமே புடவை கட்டிய
என் கிளாசிக்கல்
கற்பனையாகவே இரு

எழுதியவர் : கவியரசன் (13-May-16, 8:52 am)
பார்வை : 112

மேலே