கற்பு

கற்பு என்பதை
கிழிந்து போகும் மர்மத்திலேயே
பார்த்து பழகிய சமூகத்தில்
ஆண்கள்
உத்தமர்களாகிவிடுகிறார்கள்

எழுதியவர் : கவியரசன் (13-May-16, 8:43 am)
Tanglish : karpu
பார்வை : 134

மேலே