நித்திலன்- கருத்துகள்

எங்கிருந்து கொண்டுவாரீர்கள் இவளவு அழகிய கற்பனையை :) அற்புதம் !!

மிகவும் அழகிய உரையாடல்!! மகிழ்ந்தேன் :)

வலி மிகுந்த வரிகள் தோழரே!

ரொம்ப அழகா இருக்கு இந்த காதல்!!

படித்தேன் நெகிழ்ந்தேன்..
நினைவுகளை தூண்டியமைக்கு நன்றி தோழி!

வலிமையான வரிகள்!! பகிர்ந்தமைக்கு நன்றி...

வேதனை நிறைந்த வரிகள்... வார்த்தைகளால் சொல்ல முடியாத வலி!

அழகான படைப்பு தோழரே! அருமையான கோர்வை.. படித்து மகிழ்ந்தேன்!!!

அருமையான படைப்பு, உணர்சிகளை தூண்டும் சொற்கள்...


நித்திலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே