நிலவின் மகள்

அடடா என்ன அச்சிர்யம்!!
இன்று தரையின் மேல் பௌர்னமி
வானத்தில் நிலவு வியந்து பார்க்கிறாள்
இது என்ன... உயிருள்ள பிம்பமோ...
ஆம்...... இன்று என் தேவதையின் பிறந்த நாள்...

எழுதியவர் : நித்திலன் (6-Nov-14, 9:47 am)
Tanglish : nilavin magal
பார்வை : 2635

மேலே