வாசல்கள்

இதயம் .. என்னுடைய
இதயம்..
இதற்கு வாசல்கள்தான்
எத்தனை ?
அத்தனையும்
கனவுகள்
எனும்
கதவுகளை
திறந்தபடி
காத்திருக்கின்றன
உன் காதல் தேர்
பவனி வர !

எழுதியவர் : கருணா (2-Dec-14, 9:46 pm)
Tanglish : vaasalgal
பார்வை : 71

மேலே