மனம்

முகவரி அறியா
முகத்தின்
விழிகளோடு
உறவாடத் துடிக்கும்
மனம்!

எழுதியவர் : புவனா chinnusamy (2-Dec-14, 9:35 pm)
சேர்த்தது : புவனா சின்னுசாமி
Tanglish : manam
பார்வை : 99

மேலே