காலம் தந்த பாடம்

அன்புடன் அணைத்தேன்
அழவைத்து போகின்றாய்......
கண்களாக நிணைத்தேன்
கண்ணீராக கரைகின்றாய்.......
காலம் எல்லாம் இருப்பேன்
கல்லறையாக நிலைப்பேன்.............

எழுதியவர் : கவியின்பன்"உதயகுமார் சஜீ (7-Feb-15, 9:45 pm)
பார்வை : 141

மேலே