உன் மடியில்

தாயின்
கருவரையில்
கண்ட சுகம்
அறியவில்லை,
அன்பே உந்தன்
மடியினில்
தலை சாய்கயில்
உணர்ந்தேனடி...!!
நரகத்தின் கொடுமை
கண்டதில்லை நான்
பெண்ணே உன் பிரிவினில்
உணர்கிறேன்....!!

எழுதியவர் : கலைவாணன் (10-Dec-14, 10:39 pm)
சேர்த்தது : கலைவாணன்
Tanglish : un madiyil
பார்வை : 224

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே