மரம்நடுவோம்

பின்னாளில்
உங்கள்
பெயர் சொல்லும் ,
மரங்களை
நட்டு வையுங்கள் ..!

நட்டு வைக்க
இயலாமல் போனால் ,
போகட்டும் பரவாயில்லை
வெட்டாதிருங்கள்.
மரங்களை
விட்டுவையுங்கள் ...!

மரங்கள் தந்திடும் மழை
மரங்கள் இலையேல் பிழை .. !

எழுதியவர் : அண்ணாதாசன் (10-Dec-14, 11:06 pm)
சேர்த்தது : அண்ணாதாசன்
பார்வை : 271

மேலே