தனிமை

என்னை வாட்டி வாட்டியே
இன்னும் கூர்மை கூட்டுகிறது
உன் நினைவெனும் ஆயுதம்
என்னை கொல்ல..

எழுதியவர் : கோபி (10-Dec-14, 10:29 pm)
Tanglish : thanimai
பார்வை : 82

மேலே