கண்ணீர் காதல்

என்
கைகளில் அடங்கிவிடாத
நீ.......
கண்ணீருடனே இணைந்து கொண்டாய்.
என்னை.....
இன்று ஏன் என்றே பாராய்
பெண்ணே.....

எழுதியவர் : "கவியின்பன்" உதயகுமார் சஜ (25-Dec-14, 6:15 pm)
பார்வை : 138

மேலே