கல்வெட்டு

மறைவாக நின்ற பெண்ணே
மனதில் திரையாக அமர்ந்த கண்ணே
காலம் கடந்தாலும்
என்
இதைய கல்வெட்டில் செதுக்கப்பட்ட
இன்னும் ஓர் இதையம்
நீ......

எழுதியவர் : "கவியின்பன்" உதயகுமார் சஜீ (25-Dec-14, 6:07 pm)
Tanglish : kalvettu
பார்வை : 136

மேலே