என் நிழலாக
நிலவே உன் நினைவினை மனதில் சுமந்துக் கொண்டு
நான் பயணிக்கிறேன்
இந்த பயணத்தில் என்னுடன் நீ இரவில் நிலவாகம் பகலில் சூரியனாகவும்
என் நிலைவிலே நிற்க நான் விரும்புகிறேன் என் நிழலாக .