நீலம்

நீல வானத்தை உடையாய்
நெய்து உடுத்திய நிலவே
என் இரவை திருடிச் சென்றாயே
உறக்கமின்றி தவித்தேன்
உன் பார்வைகளும் வார்த்தைகளும்
என் இதயத் துடிப்பனதே
சுவாசித்தேன் என்னுள் நீ வாழ....

எழுதியவர் : VK (31-Mar-15, 4:59 pm)
சேர்த்தது : VK
பார்வை : 436

மேலே