உன்னாலே

உன்னைப்பற்றி
ஒரு காகிதத்தில் எழுதினேன்
அப்போழுது முதல்
அக் காகிதத்தில்
பூ வாசம் வீசியது

எழுதியவர் : (31-Mar-15, 4:55 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : unnale
பார்வை : 68

மேலே