புத்தகக் கவி

புத்தகப் பக்கத்தை போல் - என்
மனதில் அவள் எண்ணங்கள் புரண்டது
காதல் புன்சிரிப்பு - என்
உதடுகளில் ஒட்டிக்கொண்டது....

எழுதியவர் : VK (19-Dec-14, 11:45 pm)
Tanglish : puthagak kavi
பார்வை : 67

மேலே