கால முடிவிலி

வெட்கை பொழுதில் சாரல் போல
விண்மீன் கிறுக்கிய எழுத்தை போல
வார்த்தை மறக்கும் இடத்தில் புன்னகை நிரப்பி
வாஞ்சை கொண்டு தொடங்குவோம்
நம் கால முடிவிலியை

எழுதியவர் : (20-Dec-14, 2:22 am)
பார்வை : 59

மேலே