காதலுக்கு கண் இல்லை - வைரா கவிதை

காதலுக்கு கண் இல்லை என்று
யார் சொன்னது
காதல் பிரிவில் கண்ணீர்
சிந்தப்போவது அவைகள்தானே

-வைரா

எழுதியவர் : வைரா (20-Dec-14, 3:04 am)
பார்வை : 94

மேலே