வைரமுத்து - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வைரமுத்து |
இடம் | : pudukkottai |
பிறந்த தேதி | : 13-Feb-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 850 |
புள்ளி | : 21 |
எனது இயற்பெயர் வைரமுத்து.எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராயவரம்.எனது இயற்பெயரில் உள்ள முதல் எழுத்து மற்றும் எனது சொந்த ஊரின் முதல் எழுத்து இரண்டையும் இணைத்து வைரா என்று புனைப்பெயர் உருவானது.
நான் தற்சமயம் B tech சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு ஓமன் நாட்டில் சிவில் engineer ராக பணிபுரிந்து வருகிறேன் . ஓய்வு நேரங்களில் கதை,கட்டுரை,கவிதை படிப்பது எழுதுவது எனது விருப்பம் .
நாத்திகனாக இருந்த நான்
ஆத்திகன் ஆனேன்
இசைக்கடவுளாக
உனைக் கண்டதால்
"நாய்கள் ஜாக்கிரதை "- என்ற பெயர்ப்பலகை
நாய்கள்தானே ஜாக்கிரதை என வீட்டுக்குள் நுழைத்தேன்
நாய்கடி பட்டதுதான் மிச்சம்
நடந்தேன் கொஞ்ச தூரம்
அங்கெ என்ன கூட்டம்
"மரம் நடும் விழா"- என பெயர்ப்பலகை
செடியை நட்டு கொண்டிருந்தார்கள்
வீடு நோக்கி நடந்தேன்
பக்கத்துக்கு வீட்டுக்காரர்
"வீட்டோடு திருப்பதிக்கு போறோம் என்றார் "
வீடு அங்கேதான் இருந்தது
வீட்டுக்குள் நுழைந்தேன்
எங்கடா போன
"தீபாவளிக்கு சட்டை வாங்கி வந்துருக்கேன்"போட்டு பாரு
அப்பா எனக்கு வாங்கலையா-
மனதுக்குள் வினா
உறக்கம் வராமல் அண்ணனிடம் கேட்டேன்
இப்படி கேக்குறதுனாலதான் உன்னை பார்த்து
"ஊர் சிரிக்குது " என்றான்
ந
"நாய்கள் ஜாக்கிரதை "- என்ற பெயர்ப்பலகை
நாய்கள்தானே ஜாக்கிரதை என வீட்டுக்குள் நுழைத்தேன்
நாய்கடி பட்டதுதான் மிச்சம்
நடந்தேன் கொஞ்ச தூரம்
அங்கெ என்ன கூட்டம்
"மரம் நடும் விழா"- என பெயர்ப்பலகை
செடியை நட்டு கொண்டிருந்தார்கள்
வீடு நோக்கி நடந்தேன்
பக்கத்துக்கு வீட்டுக்காரர்
"வீட்டோடு திருப்பதிக்கு போறோம் என்றார் "
வீடு அங்கேதான் இருந்தது
வீட்டுக்குள் நுழைந்தேன்
எங்கடா போன
"தீபாவளிக்கு சட்டை வாங்கி வந்துருக்கேன்"போட்டு பாரு
அப்பா எனக்கு வாங்கலையா-
மனதுக்குள் வினா
உறக்கம் வராமல் அண்ணனிடம் கேட்டேன்
இப்படி கேக்குறதுனாலதான் உன்னை பார்த்து
"ஊர் சிரிக்குது " என்றான்
ந
ஜெய் பீம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
இயக்குனர் ஞானவேல்.!
தயாரிப்பு ஜோதிகா ,சூர்யா !
ஜெய் பீம் ! திரைப்படம் இன்றுதான் பார்த்தேன் .உடன் விமர்சனம் எழுதி விட்டேன் .சில நாட்களாக திரைப்பட விமர்சனம் எழுதுவதை நிறுத்தி விட்ட எனக்கு இந்தப்படம் பார்த்ததும் எழுத வேண்டும் என்று மனசாட்சி சொல்லியதால் எழுதி உள்ளேன்
1995 ஆம் ஆண்டு நடந்த உண்மையில் நடத்த நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் படம் பார்க்கிறோம் என்பதை மறந்து உண்மை நிகழ்வை நேரில் பார்க்கும் உணர்வு வந்தது .படம் பார்த்து விட்டு அழாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .படம் பார்க்கும் அனைவருக்கும் க
ஜெய் பீம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். இது படம் அல்ல!
நமக்கு பாடம்...
ஜெய் பீம் நிகழ்வு 1993ல் நடந்தது. அச்சம்பவம் இருளர் மக்களுக்கு மட்டுமாவது அல்ல. நீதியரசர் சந்துரு அவர்கள் வக்கீலாக வழக்காடி நீதி கிடைக்க வழிவகுத்தார்.
இப்படத்தின் வெற்றி இதில் இருந்து நாம் கற்கும் பாடமே!
இது வெறும் ஒரு நிகழ்வு அல்ல....
இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடக்கும் அடக்குமுறை நிற்கவில்லை.
சாதி, மதம், அதிகாரம் மற்றும் பணம் என்ற ஆயுதங்கள் இருப்பவர்கள், இதெல்லாம் இல்லாதவர்கள் மீது நடத்தும் வன்மம் தொடர்கிறது. இதுபோன்ற நிகழ்வு நமக்கு நடக்காது என்று நம்பிக்கொண்டு இருக்கும் சாமான
பிற்போக்குத்தனத்தின் முழு உருவம்தான் ஜானி திரைப்படம்
1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ந் தேதி வெளிவந்த ஜானி திரைப்படம் , மனிதர்களை அசிங்கப்படுத்தி சம்பாரிக்கும் உலகில் மனிதர்களை அழகுபடுத்தி சம்பாரிக்கும் மருத்துவ சமூகத்தில் சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளர்களை இழிவு படுத்தியதைப்போல் வேறு எந்த படமும் இருக்காது. எந்த அளவுக்கு ஒரு சமூகத்தை இழிவு படுத்த முடியுமோ அதன் உச்சகட்ட வடிவம்தான் ஜானி திரைப்படம் . சமூக நீதியை குழி தோண்டி புதைத்த படம். ஏன் மருத்துவ சமூகத்தினர் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதித்தார்கள் என்று புரியவில்லை . ஒருவேளை அரசியல் அங்கீகாரம் உள்ள சமூகமாக இருந்திருந்தா
தொட்டா தீட்டு
ஆதிக்க சாதிக்கும் சேர்த்துதான் -இது
கொரோனாவின் மனு சாஸ்திரம்
கனவுகளின் விருட்சம் சரிந்தது
கலாம் எனும் நிலவு அணைந்தது
தேசத்தின் நிழல் தளர்ந்தது
தீர்வில்லா வெற்றிடம் விழுந்தது
எழுச்சிமிகு அலை ஓய்ந்தது
இளைஞர்களின் இமயம் சரிந்தது
ஒளிக்கூர் சுடர்பயணம் முடித்தது
உலகெங்கும் மாஇருள் சூழ்ந்தது
(2007-ல் APJ அவர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் )
அன்புடன்
-சுஜய் ரகு-
போதி தேடிப் பார்த்த
புத்தன்கள் மீண்டும்
சித்தார்தன்களாவே வீடு
திரும்பினார்கள்...
மரங்கள் இல்லாத ஊரில்....
கவிஜி
அடி ஆத்தி என்னய்யா இப்படி பாக்குறே
இந்தாய உன்னயத்தான் ...
பல்லு போயி பணியாரதை உதப்பி தின்கிற வயசுல ....என்ன பழைய முறுக்கு மீசை மாரின்னு நினப்போ ......என
வெத்தலைய இடிச்சுகிட்டே கால நீட்டி குத்த வச்சு ஒரு பக்கமா உக்கார்ந்து கிட்டு , லவிக்கை போடாத சேலைக்கு வெளியே சுருங்கி போன தோலோட காம்பு தெரிய தொங்கிய முலைகளை சட்டை பண்ணாம கேட்ட மருதாயி கிழவியையே உற்று பார்த்து கொண்டிருந்த மாரி கிழவன் பழைய ரோசனைகளில் மூழுகிபோனான் .....
மருதாயிக்கு 15,16 வயசிருக்கும். அப்பவெல்லாம் மருதாயிக்கு ஏகப்பட்ட கிராக்கி இளசுக மத்தியில . சுமாரான கலரா இருந்தாலும் அச்சில் வார்த்த சிலை மாதிரி இருப்பா மருதாயி. அதிலும்
என்னய்யா உங்க கட்சிலெ தேர்தலில் நிக்கணும்ன்ன அதுக்குப் புதுப்புது நிபந்தனை எல்லாம் இருக்காம்.
ஆமாய்யா. இனிமேல் உட்கட்சித் தேர்தலா இருந்தாலும் பொதுத் தேர்தலா இருந்தாலும் சில நிபந்தனைகளை வெற்றிகரமா நிறைவேற்றியிருக்கறவங்களுக்குத் தான் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுக்கப்படும்ன்னு சில நிபந்தனைகளை கட்சித் தலைமை விதிச்சிருக்கு,
அந்த நிபந்தனைகள் என்னென்ன சொல்லய்யா.
சரி சொல்லறென். காவடி எடுத்தல், கரகாட்டம், தீ மிதித்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் அங்கப்பிரதட்சணம் செய்தல் சிறப்பு வழிபாடு, செய்தல் போன்றவைதாய்யா அந்த நிபந்தனைகள். இந்த நிபந்தனைகளில் 25% நிறைவேற்றியிருக்கறவங்களுக்கு உட்கட
இந்தா ஓரம் போ ..
தமிழ் செய்யுள் பாடமாய்
குட்டிகளை எண்ணி பார்த்து
பட்டியில் அடைத்தது
கணக்கு பாடமாய்
உச்சி வெயில் பார்த்து
கஞ்சி குடித்தது
புவியியல் படமாய்
பஸ் வருது
லெப்ட் ல போ ரைட் ல போ ..
ஆங்கில பாடமாய்
என
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
ஆடு மேய்க்கும் எங்களுக்கு
சிலபஸ் அப்படியேதான் இருக்கு .....