சமூக நீதி

தொட்டா தீட்டு
ஆதிக்க சாதிக்கும் சேர்த்துதான் -இது
கொரோனாவின் மனு சாஸ்திரம்

எழுதியவர் : வைரா (15-Jun-20, 7:31 pm)
சேர்த்தது : வைரமுத்து
Tanglish : samooka neethi
பார்வை : 162

மேலே