வீர வணக்கம் -ரகு

கனவுகளின் விருட்சம் சரிந்தது
கலாம் எனும் நிலவு அணைந்தது
தேசத்தின் நிழல் தளர்ந்தது
தீர்வில்லா வெற்றிடம் விழுந்தது

எழுச்சிமிகு அலை ஓய்ந்தது
இளைஞர்களின் இமயம் சரிந்தது
ஒளிக்கூர் சுடர்பயணம் முடித்தது
உலகெங்கும் மாஇருள் சூழ்ந்தது

(2007-ல் APJ அவர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் )
அன்புடன்
-சுஜய் ரகு-

எழுதியவர் : சுஜய் ரகு (28-Jul-15, 12:29 pm)
பார்வை : 157

மேலே