வைரமுத்து- கருத்துகள்
வைரமுத்து கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [30]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- hanisfathima [21]
சிறப்பு
சிறப்பு ....
தாங்க முடியா இழப்பு...
மரங்களின் தேவையை கவிதத்துவமாய் சொன்னது அருமை
அருமையான படைப்பு ....வாழ்த்துக்கள் தோழரே ...
படித்தவுடன் ரசிக்கும்படியான அற்புதமான ஹைஹூக்கள் ....அபாரம் தொடரட்டும் தோழரே ..........
நன்றி திரு.ஆவுடையப்பன் அவர்களே.
எனது படைப்புக்கள்
சிறுகதை: கருவேலமரம், வாடகை சைக்கிள் , காதல் என்னும் போதி மரம்
கவிதை: கூத்தாடிகளை கொண்டாடும் காத்தடிகளே, இப்படிக்கு சக குடிமகன்களில் ஒருவன், ஆம் நாங்கள் பிளாட்போர்ம்வாசிகள், சமச்சீரற்ற கல்வி, கவலை தரும் இன்பத்தமிழ் ,பௌதீக மாற்றம்,
நன்றி திரு.ஆவுடையப்பன் அவர்களே.
எனது படைப்புக்கள்
சிறுகதை: கருவேலமரம், வாடகை சைக்கிள் , காதல் என்னும் போதி மரம்
கவிதை: கூத்தாடிகளை கொண்டாடும் காத்தடிகளே, இப்படிக்கு சக குடிமகன்களில் ஒருவன், ஆம் நாங்கள் பிளாட்போர்ம்வாசிகள், சமச்சீரற்ற கல்வி, கவலை தரும் இன்பத்தமிழ் ,பௌதீக மாற்றம்,
அருமை ....
என்ன ஒரு சொல் ஆளுமை ....
குழந்தையாகவே மாறிவிடுவான் என்பதிலிருந்து மருதாயி மாரிக்கு தாயாக மாறி விட்டாள் என்றுதான் பொருள். மேலும் மாரி இத்தனை நாள் பார்த்து ரசித்து, ருசித்து மற்றும் மருதாயி போற்று பாதுகாத்த முலைகள் வயோதிகத்தின் காரணமாக இப்படி போனேதே ...என்பதை யதார்த்தமாக கூறி உள்ளேன்
முத்தான படைப்பு ...
உற்சாகம் அளிக்கும் தோழர் பெருமக்களுக்கு மனமுகந்த நன்றி
நன்றி தோழரே ....
ஆயுதம் செய்யோம் (பொங்கல் கவிதைப் போட்டி ) - வைரா கவிதை
அகிலம் விழித்தெழும்
ஆதவனின் கதிரொளியில்
இன்பத் திருநாளாம்
ஈகைத் திருநாளில்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்து
ஊர் கூடிப் பொங்கலிட்டு
எட்டுத்திக்கும் முழங்கிடுவோம்
ஏர் களப்பையின் மகத்துவத்தை
ஐயமிட்டு உண்ணுவாராம் தமிழர் -அவர்தம்
எண்ணம்தன்னில்
ஏடுதன்னில்
ஒளவை வளர்த்த தமிழ்க் குடி கொன்றிட
.
. . தே சபதம் எடுப்போம் தமிழ்க் கொடிவென்றிட ...
-வைரா
உங்கள் உற்சாக உற்று என் கற்பனையை பீரிடச் செய்கிறது .....
நன்றி தோழர்களே ......
ஆழ்ந்த கருத்து ....தொடரட்டும் ...
மிகவும் அற்புதம்....
அந்த மனிதனுக்கும் மரத்துக்கும் உள்ள அன்யோன்யத்தை கட்டவே இந்த முடிவு ...
நன்றி உங்கள் கருத்து பரிமாற்றத்திற்கு
ஆதரவுக்கு மிக்க நன்றி