போதி தேடிப் பார்த்த புத்தன்கள் மீண்டும் சித்தார்தன்களாவே வீடு...
போதி தேடிப் பார்த்த
புத்தன்கள் மீண்டும்
சித்தார்தன்களாவே வீடு
திரும்பினார்கள்...
மரங்கள் இல்லாத ஊரில்....
கவிஜி
போதி தேடிப் பார்த்த
புத்தன்கள் மீண்டும்
சித்தார்தன்களாவே வீடு
திரும்பினார்கள்...
மரங்கள் இல்லாத ஊரில்....
கவிஜி