பிச்சை எடுக்கும் கவிதை == ஹைக்கூ

எழுதியவர் எவரோ தெரியவில்லை
பிச்சை எடுக்கிறது கவிதை
வீதியில் அநாதை குழந்தை!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Dec-14, 2:58 am)
பார்வை : 363

மேலே