மைவிழி மாதுகள்

கூர்மையான ஈட்டிகளுடன்
விஷத்தையும்
தடவி
ஏவுகிறார்கள்,

"மைவிழி" களுடன் மாதுகள்......

எழுதியவர் : முத்துமாணிக்கம் முருகன் (18-Dec-14, 1:12 pm)
பார்வை : 127

மேலே