இசைஞானி

நாத்திகனாக இருந்த நான்
ஆத்திகன் ஆனேன்
இசைக்கடவுளாக
உனைக் கண்டதால்

எழுதியவர் : வைரா (14-Oct-24, 2:04 pm)
சேர்த்தது : வைரமுத்து
Tanglish : isaignaani
பார்வை : 22

மேலே