அருண் பிரசாத் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அருண் பிரசாத் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 18-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 0 |
தாய் மொழிக்காக நேரம் ஒதுக்கு!!
அடியே உன்ன என்ன
கேட்டன் கண்ணீரா
கேட்டு தான காதலிச்சன்
என் காதல் கண்ணே வா
என் முன்னே வா
என் முன்னேஏஏஏஏஏ வா....
குத்தாம உருவர காதல் இதயத்த
சொல்லமா நிருத்தர நம்ப பயணத்த
என் காதல் கண்ணேஏஏஏஏ வா
முன்னே வா.......
பகலிலே மறுக்கிறாய் கனவிலே நடிக்கிறாய்
பெண்ணே வா....
முன்னே சுடுகிறாய்
பின்னே அணைக்கிறாய்
என் முன்னே வா.....
புதுசாய் மறுக்கிறாய்
அன்பே ஏனோ நம் காதலை முடிக்கிறாய்
வேணா அன்பே வா
என் கண்ணேஏஏஏ வா....
கை பிரியாமல் வாழ்ந்தோம் இங்கு
சந்தோச வரம் தந்தாய் அன்று
சாக வரம் கேட்கிறேன்
நீ இல்லாமல் இன்று
பார்த்தே கொள்கிறாய்
பாவமாய் நிற்கிறாய்
கோபமாய் கேட்கி
அவளை தொட்ட சில துளிகளை தவிர ,
உன்மேல் எனக்கு பொறமை இல்லை மழையே !
அவளை தொட்ட சில துளிகளை தவிர ,
உன்மேல் எனக்கு பொறமை இல்லை மழையே !
கத்தி விழி பார்வை போர் ஒன்று தொடுக்கையில் , நித்தம் என்னை மறக்கிறேன் .
உன் வார்த்தைக்கு நன் செவிடகிறேன் , காரணம் உன் கண்கள்