எம். செல்வ கணேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : எம். செல்வ கணேஷ் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 05-Dec-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 3 |
எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014
போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தலைப்புகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக
பேரன்பால் என்னை
பேதைமை ஆக்கிய
தோழியே உன்னை தேடுகிறேன்....
வாதங்களால் நீ என்னை
வம்பிற்கு இழுத்த அந்த
வசந்த காலங்களை தேடுகிறேன்...
மழை நாளில்
குடையாய் மாறிய
உன் துப்பட்டாவை தேடுகிறேன்...
மனம் எல்லாம்
நிறைந்திருக்கும் அந்த
மழலை முகம் தேடுகிறேன்...
விழிகள் மட்டும் மொழிகள்
பேசி நாம் விடைபெற்ற
அந்த நிமிடங்களை தேடுகிறேன்....
விருப்பம் இல்லா....
அந்த பிரிவை எண்ணி நான்
நித்தம் நித்தம் வாடுகிறேன்...
மனைவி: என்னங்க தினமும் சாயங்காலம் அரை மணி நேரம் மாடியில்
வாக்கிங் போறேனே எங்கிட்ட ஏதாவது மாற்றம் தெரியுதா...
கணவர்: ம் ம்....
மனைவி: என்ன மாற்றம்....
கணவர்: கட்டடம் ஒரு அடி கீழ இறங்கி இருக்கு...
மனைவி:?!?!
மரணம் மறு ஜனனம் - காதலில் மட்டும் !
உன் கையைப் பற்றியவுடன்
கைரேகைகளும்
வெட்கக் கவிதை வாசித்தன !
உன் விழி ஈர்ப்பில்
என் இதயம் ஒட்டிக்கொண்டது உன்னில் !
உன் இதழ் வரிகளை வாசிக்க
என் வாய் குவித்தேன் உன்னருகே
என் குரல்வளைச் சத்தத்தை
உன் சுவாசம் விழுங்கிக் கொண்டது !
உன் இதயத் துடிப்பு
என் கவிதையின்
இசைக் குறியீடானது !
உன் மார்புச் சூட்டில்
மெழுகாய் உருகி
உன் இடுப்பு வளைவில்
சரிந்த இதயம்
உன் பாதக் கொலுசின் ஓசை கேட்டு
உயிர்பெற்றது !
மாலை பொழுதினில்
மணிக்குயில் இசைக்கையில்....
என் மஞ்சள் நிலா உன்னோடு
பேசிக்கொண்டு நடக்கிறேன்...
அந்த யாருமற்ற சாலையில்...
விரல் பிடித்து நடக்கலாமா..
என்று நம் இருமனமும்
ஏங்கி துடித்தாலும் கூட...
ஏனோ விலகியே நடக்கிறோம்.....
ஏதேதோ பேச நினைத்தாலும் கூட
அந்த நேரத்தில் மட்டும் ஏனோ
இருவரிடமும் மௌனமே நிலவுகிறது....
பிரியும் இடம் நெருங்க நெருங்க
இதயம் இதமாய் பதறுகிறது.....
பதறிய இதயம் மெல்ல மெல்ல
இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள்.....
பாலாய் போன காலம் வேகமாய் நகர....
சுகமாக தொடர்ந்த பயணம்
சோகத்தோடு முடிகிறது.....
விழிகள் மட்டுமே மொழிகள் பேச.....
விருப்ப மின்றி பிரிகிறோம்....
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை தவிர எல்லாவற்றையும்
உன்னிடத்தில் சொல்லிவிட்டேன்
என்றே நினைக்கிறேன்......
நீ என்னை தானே காதலிக்கிறாய்
என்பதை தவிர எல்லாவற்றையும்
நீ என்னிடத்தில் இருந்து கேட்டு
தெரிந்து கொண்டாய் என்றும் நினைக்கிறேன்....
என் கவிதைகளை எல்லாம் நீ
படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கிறது...
ஆனால் படித்து முடித்ததும் நீ
உன் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும்
யாரோ ஒரு பெண் இருக்கிறாள்
அது யாரென்று என்னிடத்திலேயே
கேட்கிறாய் எதுவுமே தெரியாதது போல்
என் முன்னால் அமர்ந்து கொண்டு.......
அது தானடி வலிக்கிறது அடி மனதில்...!!!
தோழிகளோடு ஆரவாரமாக பேசிக்கொண்டு
நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை
பின் நடை பழகிய பின்னும்
காதல் வலிகள்..!!!!!!
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை தவிர எல்லாவற்றையும்
உன்னிடத்தில் சொல்லிவிட்டேன்
என்றே நினைக்கிறேன்......
நீ என்னை தானே காதலிக்கிறாய்
என்பதை தவிர எல்லாவற்றையும்
நீ என்னிடத்தில் இருந்து கேட்டு
தெரிந்து கொண்டாய் என்றும் நினைக்கிறேன்....
என் கவிதைகளை எல்லாம் நீ
படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கிறது...
ஆனால் படித்து முடித்ததும் நீ
உன் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும்
யாரோ ஒரு பெண் இருக்கிறாள்
அது யாரென்று என்னிடத்திலேயே
கேட்கிறாய் எதுவுமே தெரியா (...)
காதல் வலிகள்..!!!!!!
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை தவிர எல்லாவற்றையும்
உன்னிடத்தில் சொல்லிவிட்டேன்
என்றே நினைக்கிறேன்......
நீ என்னை தானே காதலிக்கிறாய்
என்பதை தவிர எல்லாவற்றையும்
நீ என்னிடத்தில் இருந்து கேட்டு
தெரிந்து கொண்டாய் என்றும் நினைக்கிறேன்....
என் கவிதைகளை எல்லாம் நீ
படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கிறது...
ஆனால் படித்து முடித்ததும் நீ
உன் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும்
யாரோ ஒரு பெண் இருக்கிறாள்
அது யாரென்று என்னிடத்திலேயே
கேட்கிறாய் எதுவுமே தெரியா (...)