தினேஷ்பாபு ஏ ரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தினேஷ்பாபு ஏ ரா
இடம்:  Salem
பிறந்த தேதி :  30-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Oct-2014
பார்த்தவர்கள்:  319
புள்ளி:  34

என்னைப் பற்றி...

கல்வி: இறுதி ஆண்டு பொறியியல்(கணிபொறி அறிவியல்).

என் படைப்புகள்
தினேஷ்பாபு ஏ ரா செய்திகள்
தினேஷ்பாபு ஏ ரா - தினேஷ்பாபு ஏ ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2017 10:18 pm

மீண்டும்...

காயம் கொள்வேன்!
காதல் கொண்டால்.

மாயம் செய்வாய்!
மனதையும் கொள்வாய்!!

வெயிலும் குளிரும்!
வெண் நிலவும் எரியும்!!

கயல் எழிலே !- இந்த
காயமும் சுவை தானே!!!

மேலும்

"மனதை ஆட்கொள்வாள்" என்ற அர்த்தம் கொண்டு எழுதினேன், கொல்வாய் என்பதும் பொருந்தும். ரசித்தமைக்கு நன்றி விஜய் :) 01-May-2017 3:22 pm
காதலில் காயமும் இனிமை தான் எல்லை மீறாதிருந்தால். வாழ்த்துக்கள்... கொல்வாய் சரியாய்ப் பொருந்தும். 01-May-2017 1:16 pm
தினேஷ்பாபு ஏ ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2017 10:18 pm

மீண்டும்...

காயம் கொள்வேன்!
காதல் கொண்டால்.

மாயம் செய்வாய்!
மனதையும் கொள்வாய்!!

வெயிலும் குளிரும்!
வெண் நிலவும் எரியும்!!

கயல் எழிலே !- இந்த
காயமும் சுவை தானே!!!

மேலும்

"மனதை ஆட்கொள்வாள்" என்ற அர்த்தம் கொண்டு எழுதினேன், கொல்வாய் என்பதும் பொருந்தும். ரசித்தமைக்கு நன்றி விஜய் :) 01-May-2017 3:22 pm
காதலில் காயமும் இனிமை தான் எல்லை மீறாதிருந்தால். வாழ்த்துக்கள்... கொல்வாய் சரியாய்ப் பொருந்தும். 01-May-2017 1:16 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) krishnan hari மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
தினேஷ்பாபு ஏ ரா - J K பாலாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 6:12 pm

உயிர் எழுந்து வா....

சூரியனை சுட்டெரிக்கும்
வெப்பம் உன்னுள் இருக்க
உயிர் எழுந்து வா....

பனிமலையும் உருகுகிறது
கடல் மட்டம் உயருகிறது
உன்னால்..
உயிர் எழுந்து வா....

பூக்கள் எல்லாம் பெண் தலையில் வைத்து
முட்கள் எல்லாம் உன் நாவில் தைத்து
உயிர் எழுந்து வா....

சுயநலத்தோடு அழைக்கின்றேன்
பொதுநலத்திற்காக
உயிர் எழுந்து வா....

சொர்கத்திலும் அடிமையா
உயிர் எழுந்து வா....
நரகத்தில் அரசனாய் வாழலாம்....!
உயிர் எழுந்து வா....

வைரமும் கல் தான்
கருங்கலும் கல் தான்
எந்த வைரக்களாலும்
சிலை செதுக்கவதில்லை - இறைவனாக
புரிந்துகொள்....
உயிர் எழுந்து வா....

பறவையல்லாம

மேலும்

தங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன் தோழா...மிக்க நன்றி.. 14-Sep-2016 7:37 am
இது கவிதை..மிகவும் நேசித்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 7:13 am
தங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன்...தோழி...மிக்க நன்றி... 13-Sep-2016 11:42 pm
மிக அருமை...! 13-Sep-2016 11:28 pm
பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Jul-2016 4:17 pm

நீரிறைத்தாலும் 
பாலை சோலையாகாது !
நிமிர்த்தினாலும் 
நாய்வால் நிலைமாறாது !
இமைமூடினாலும் 
வழியும்கண்ணீர் நிற்காது !
இதயம்நின்றால் 
பிரிந்தவுயிர் திரும்பாது !
வற்றியகுளத்தில் 
மீன்பிடிக்க இயலாது !
உடைந்திட்ட நட்பும் 
ஒன்று சேராது !
தூற்றிய உள்ளங்களுக்கு 
போற்றிடத் தோன்றாது !

பழனி குமார்   

மேலும்

உண்மையான மனித வாழ்க்கை மேம்பாட்டு கருத்துக்கள் போற்றுதற்குரிய படைப்பு . பாராட்டுக்கள் 31-Jul-2016 8:33 am
மிகவும் நன்றி உங்களின் வழிமொழிதலுக்கு பனிமலர் அவர்களே . 31-Jul-2016 8:20 am
மிக்க நன்றி அண்னா 31-Jul-2016 8:19 am
மிக்க நன்றி மணி அவர்களே 31-Jul-2016 8:19 am
தினேஷ்பாபு ஏ ரா - தினேஷ்பாபு ஏ ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 7:38 am

என் நிலவில் தென்றலாய் நீ!
----என் நினைவில் நின்றவள் நீ!

கண்ணைக் கண்டதால் கொண்டேன் காயம்!
----காதலும் கொண்டேன் இதென்ன மாயம்!

உன்னைத் தொடமுடியா இடத்தில் நான்!
----என்னை விட்டுச்செல்லும் காலத்தில் நீ!

தொல்லைக் கொடுக்க மனம் வரவில்லை உன்னை
----தொலைவிலிருந்து இரசிக்க நேரமுமில்லை!

நினைவில்லை! உன்னை நினைக்காத நாட்கள் - ஐயகோ!
----நினைவிலில்லை! நான் இன்னும் காதல் சொல்லவில்லை

என்று சொல்வேன் உன்னிடத்தில் தெரியவில்லை - ஆனால்
----எல்லாவுமாய் என்னிடத்தில் நீ!

மரத்தில் கனிந்த பழம் நீ! - என்
---மடியில் விழுமா? காலம் பதில் சொல்லும் - காத்திருக்கிறேன்

மேலும்

வாசித்தமைக்கு நன்றி தோழமையே 30-Nov-2015 6:01 pm
அழகான வர்ணனைகள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 10:04 am
தினேஷ்பாபு ஏ ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2015 7:38 am

என் நிலவில் தென்றலாய் நீ!
----என் நினைவில் நின்றவள் நீ!

கண்ணைக் கண்டதால் கொண்டேன் காயம்!
----காதலும் கொண்டேன் இதென்ன மாயம்!

உன்னைத் தொடமுடியா இடத்தில் நான்!
----என்னை விட்டுச்செல்லும் காலத்தில் நீ!

தொல்லைக் கொடுக்க மனம் வரவில்லை உன்னை
----தொலைவிலிருந்து இரசிக்க நேரமுமில்லை!

நினைவில்லை! உன்னை நினைக்காத நாட்கள் - ஐயகோ!
----நினைவிலில்லை! நான் இன்னும் காதல் சொல்லவில்லை

என்று சொல்வேன் உன்னிடத்தில் தெரியவில்லை - ஆனால்
----எல்லாவுமாய் என்னிடத்தில் நீ!

மரத்தில் கனிந்த பழம் நீ! - என்
---மடியில் விழுமா? காலம் பதில் சொல்லும் - காத்திருக்கிறேன்

மேலும்

வாசித்தமைக்கு நன்றி தோழமையே 30-Nov-2015 6:01 pm
அழகான வர்ணனைகள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 10:04 am
தினேஷ்பாபு ஏ ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2015 11:14 am

கண்ணில் பட்ட மின்னல் ஒளியாய்
காலம் இங்கே கரைந்தோடுதே!

நாம் ஆரம்பித்த நாட்கள் எங்கே
அதை மனம் தேடுதே!

பயணமும் தொடங்கியது!!
இறக்கையும் முளைத்தது!!

பறக்க மனமில்லையே! – இந்திடத்தை
துறக்க வலிமைல்லையே!!
______________வலிமைல்லையே!!
___என்னிடம் வலிமைல்லையே!!!

படுத்து உறங்கிய பெஞ்ச் எங்கே!
உணவருந்திய இடம் எங்கே!
கடன் சொல்லிய கேண்டீன் எங்கே!
கதைகள் பேசிய நூலகம் எங்கே!
காகித பந்தில் கிரிக்கெட் எங்கே!
ஆட்டம் போட்ட பஸ் எங்கே!
கொண்டாடிய ஹோச்டேல் எங்கே!
அன்பான ஆசிரியர் எங்கே!
தோள் கொடுத்த தோள்கள் எங்கே!!

என நாட்களை தேடும் கண்கள் இங்கே!!
இங்கே இங்கே.. இங்கே!!!

இன்னும் என்ன

மேலும்

ஓவ்வொரு இறுதி ஆண்டில் உள்ள மாணவனுக்கும் சேர்த்து எழுதி உள்ளீர் நண்பணே 15-Apr-2015 12:30 pm
தினேஷ்பாபு ஏ ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 11:09 pm

விண்வெளியை வடிவமைப்பாய்! - உனை
____விஞ்ஞானியாய் நீ நினைத்தால் !!

கண்ணில் கவித்தீட்டுவாய்! - உனை
____கவியாய் நீ உணர்ந்தால்!!

எண்ணகளில் எழுத்தாள்வாய் !- உனை
____அறிஞனேன நீ அறிந்தால்!!

அன்பை தோன்றுவாய்! - உன்
____பண்பை நீ அறிந்தால்!!

இன்பம் காணுவாய்! - உன்
____இயல்பை நீ உணர்ந்தால்!!

தீயென தெரிவாய்! - உன்
____திறமையை நீ உணர்ந்தால்!!

உண்மையான உலகைக்கானுவாய்!!
____உன்னை நீ சிந்தித்தால்!!!



ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

மேலும்

" உண்மையான உலகைக்கானுவாய்!! ____உன்னை நீ சிந்தித்தால்!!! " - வரிகள் சிறப்பு!.. 14-Dec-2014 10:22 am
அருமை நட்பே! 17-Nov-2014 11:45 pm
தினேஷ்பாபு ஏ ரா - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2014 1:34 am

இன்று.... நவம்பர் 7
◾1888 -இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்ற சி. வி. இராமன் அவர்களின் பிறந்தநாள் (இ. 1970).
◾1954 - மாற்றுச் சிந்தனையாளர், தமிழ் விரும்பி , உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள்.

மேலும்

தினேஷ்பாபு ஏ ரா - கட்டாரி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2014 8:20 pm

அவசியம் பார்த்து பகிர வேண்டிய ஒரு ஆபத்து....... தயவு செய்து செய்தி பகிருங்கள்

மேலும்

ஒருமுறை பகிர்வதற்குத் தான் தளம் வசதி தந்திருக்கிறது.இல்லையேல் பலமுறை பகிர்ந்திருப்பேன். 07-Nov-2014 9:44 pm
தேவையான பதிவு .நன்றிகள் பதிவிட்டமைக்காக... methane திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்.. 07-Nov-2014 9:11 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Oct-2014 3:02 am

[என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு இந்த கவிதை சமர்ப்பணம்......]

பத்து மாதங்கள்
------- பரிதவித்த காலங்கள்
பெத்து எடுக்க நீ
------- பிரசவித்த நேரங்கள்

அம்மா உன்முன்னே
------- அனைத்தும் தோற்குமம்மா
சும்மா சொன்னாலும்
------- சொர்க்கமும் ஏற்குமம்மா

வச்சா கைமணக்கும்
------- வறுத்தா நெய்மணக்கும்
பச்சப் பாலகனைப்
------- பார்த்தால் பால் சுரக்கும்

சிசுவைப் பாலூட்டி
------- சிறப்பாய் வளர்த்ததிலே
பசுவை தோற்கடித்து
------- புரட்சி செய்தாயே..

வாரி அணைச்சுக்கிட்டு
------- வழிநெடுக்க நீ பாடும்
ஆரீரோ தாலாட்டு
------- ஆஸ்காரை மிஞ்சுமம்மா

விவரம் தெரியாத
------- வயதில் நான் ச

மேலும்

மிக்க நன்றி நண்பா.... 26-Jan-2016 9:04 pm
ஹா ஹா... அம்மா என்றாலே அமுதுதானே கவிஞரே... இதுவும் ஒரு கஜல் மாதிரியான கவிதை தான்.... வரவிற்கும் கருத்துக்கும் நன்றிகள் பல கவிஞரே... 26-Jan-2016 9:03 pm
சும்மா உங்கள் பக்கம் உலாவினேன் அம்மா கிடைத்தால் அமுதாக .. 24-Jan-2016 9:54 pm
உயிரென்று வந்த ஜிவன் அனைத்திற்கும்.. ஒரே சொல் என் தமிழில் அம்மா.அருமையான படைப்பு. கண்களை வருடும் கவி.வாழ்த்துக்கள்.! 17-Jul-2015 11:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (42)

user photo

rameshalam

mayiladuthurai
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
சந்திரா

சந்திரா

இலங்கை
ஹரி

ஹரி

பெங்களுரு

இவர் பின்தொடர்பவர்கள் (42)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (42)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
மேலே