இன்று.... நவம்பர் 7 ◾1888 -இந்திய இயற்பியலாளர், நோபல்...
இன்று.... நவம்பர் 7
◾1888 -இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்ற சி. வி. இராமன் அவர்களின் பிறந்தநாள் (இ. 1970).
◾1954 - மாற்றுச் சிந்தனையாளர், தமிழ் விரும்பி , உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள்.