தினேஷ்பாபு ஏ ரா- கருத்துகள்

"மனதை ஆட்கொள்வாள்" என்ற அர்த்தம் கொண்டு எழுதினேன், கொல்வாய் என்பதும் பொருந்தும். ரசித்தமைக்கு நன்றி விஜய் :)

வாசித்தமைக்கு நன்றி தோழமையே

காதலியின் காதலால் ஆன
காதலனின் கவிதை :)

அருமை தோழரே!!!

விடை இருந்தும் - யாவரும்
விடையளிக்கா கேள்விகளே...!

மிகவும் நன்று :)

ரசனை முத்தத்திற்கு என் நன்றிகள்


தினேஷ்பாபு ஏ ரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே