என் காதல்

கனவுகளாய் என் இரவில்
கவிதைகளாய் என் சொல்லில்
காகிதமாய் என் அறையில் - காதல்
கடல்நீராய் என் புவியில்!!!

மருத்துப்போகுமோ என்னிதயம் காத்திருந்து,
மதியே! அவளின் மௌனத்தினால்!!
மரியாதை தந்தாள் என்னன்பிற்கு
மனதிற்கு மட்டும் வந்துசென்றாள் கனவாக!!!

ஊர் அறிய வேண்டும் - என்
உண்மை காதல் என்பது,
ஊமையானேன் அவளின் சம்மதத்திற்கு,
உண்மையனேன் என் கனவுகாதலுக்கு...!!!


ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

எழுதியவர் : பாபு (6-Nov-14, 8:29 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 126

மேலே