தோற்றினும் முயற்சி செய்

விழுந்து எழுந்து
____வீரனடையிடும் மழலை
என்றும் தோற்பதில்லை - அவர்கள்
____இன்றும் நடக்காமலில்லை!!
சோர்வுக் கொள்வது
____சோம்பலுக்கான அறிகுறி!
சோம்பல் வீரனுடையதாகது
____கோழையின் அறிகுறி!!
தோல்வியென அறிந்தும்
____போராடு என்றும்
வெற்றிப் பெற்றவனும்
____போற்றுவான் உனை!!
வெற்றிப்பெறாமல் அதனை - உமக்கு
____பெற்றுக் கொடுக்கும்!!
தோற்றினும் முயற்சிச்செய்!!
____வெற்றி எட்டும் வரை!!!



ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்

எழுதியவர் : பாபு (17-Nov-14, 10:04 pm)
பார்வை : 299

மேலே