போராட்டம்

பிள்ளைக்கு பால் வேண்டும்
பெற்றவர் துக்கத்தில் போராட
மோகத்திற்கு இடம் வேண்டும்
பிள்ளைகள் முத்தத்தில் போராட்டம் ...!!

எழுதியவர் : கயல்விழி (17-Nov-14, 7:51 pm)
Tanglish : porattam
பார்வை : 160

மேலே