மீண்டும் காயம்

மீண்டும்...

காயம் கொள்வேன்!
காதல் கொண்டால்.

மாயம் செய்வாய்!
மனதையும் கொள்வாய்!!

வெயிலும் குளிரும்!
வெண் நிலவும் எரியும்!!

கயல் எழிலே !- இந்த
காயமும் சுவை தானே!!!

எழுதியவர் : பாபு (30-Apr-17, 10:18 pm)
Tanglish : meendum KAAYAM
பார்வை : 111

மேலே