சொல்வாயோ இல்லை கொல்வாயோ

கண்களின்
நீர்
தீர்ந்ததடி ...
சொற்களில்
சோகம்
சேர்ந்ததடி ...
தேகத்தின்
வேகம்
மாய்ந்ததடி ...
காதல்
சொல்வாயோ - இல்லை
கொல்வாயோ ???
கண்களின்
நீர்
தீர்ந்ததடி ...
சொற்களில்
சோகம்
சேர்ந்ததடி ...
தேகத்தின்
வேகம்
மாய்ந்ததடி ...
காதல்
சொல்வாயோ - இல்லை
கொல்வாயோ ???