mageshmnc - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mageshmnc |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 427 |
புள்ளி | : 18 |
ஹிட்லர் ன் வாழ்கை வரலாறு புத்தகம் படித்த பின் எனக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.,
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்தவர் தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
ஏ.பி.ஜே அ
(எவனோ ஒருவன் வாசிக்கின்றான் இருட்டிலிருந்து நான் யாசிக்கின்றேன் என்ற அலைபாயுதே திரைப்பட ராகத்தில் நான் எழுதிய பாடல் வரிகள்)
ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
நினைவின் மடியில் உறங்குகிறேன்
அதில் முள்ளின் கிரிடம் அணிகின்றேன்
ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
நினைவின் மடியில் உறங்குகிறேன்
அதில் முள்ளின் கிரிடம் அணிகின்றேன்
தேடி தேடி நான் கலங்குகிறேன்
நெஞ்சில் நெருப்பு எரிகிறதே
பாடி பாடி நான் தேடுகிறேன் நான்
தேடும் வழியில் வான மில்லை
ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
உயிரே உயிரே என் உ
நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை
பின் நடை பழகிய பின்னும்
Red pen art
சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் மோசமான நிலைமைக்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை நேரடியாக சிதைக்கும் இந்த பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
ஓஷோ பற்றிய சிந்தனைகளும் வரலாறுகளும் புத்தகம் மிகுந்த கருத்துக்களை கொண்ட புத்தகம் ஆகும்!! ஆழ்ந்து உணர்ந்தாள் மட்டுமே அதன் அர்த்தங்கள் புரிய வரும்
பல பேரின் கருத்து திருமணம் ஆனால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதே! ஆதலால் அதைப்பற்றி தங்களுடனுடைய கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே..