ஆதி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஆதி
இடம்:  கோவை
பிறந்த தேதி :  28-Jun-1906
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Nov-2017
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதையின் ரசிகை

என் படைப்புகள்
ஆதி செய்திகள்
ஆதி - எண்ணம் (public)
09-Apr-2020 8:40 am

என்னை சுற்றி
எத்தனை வருத்தங்களும் வலிகளும் 
கொட்டிக்கிடந்தாலும்
அவற்றின் நடுவே
பூத்திருக்கும் ஒற்றை
ரோஜாவாய்...
உன் அன்பு....

மேலும்

ஆதி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
06-Apr-2020 4:34 pm

பலமுறைகள்
சிறகடித்தும்
பறக்க இயலாத
பட்டாம்பூச்சிக்கள்...!
.
உன் விழிகள்....!!!!
.

மேலும்

ஆதி - எண்ணம் (public)
06-Apr-2020 4:25 pm

சில நேரங்களில்
வலிகளை சொல்ல 
வார்த்தை கிடைப்பதில்லை...
விடிவெள்ளி விழித்தவுடன் 
விடியல் விழுங்கியதை போல
வார்த்தை தேடலிலேயே முடிந்து போகிறது 
எனது வலிகளும்....

மேலும்

ஆதி - எண்ணம் (public)
03-Apr-2020 9:37 pm

அமைதியாய் இருந்தால்
அடக்கமான பெண் என்கிறாய்...
அதிகம் பேசினால்
வாயாடி பெண் என்கிறாய்....
அளவாக பேசினால் 
தலைகனம் கொண்டவளாம்....
எல்லா இடத்திலும்
பதில பேசினால்
அதிகபிரசங்கி என்கிறாய்...
கேட்டும் பதில் சொல்லாவிடில்
ஒன்றும் தெரியா மக்கென்கிறாய்..
ஆண்களிடம் பேசினால் குடும்ப 
பெண்ணில்லை என்கிறாய்...
வழியும் ஆணிடம் விலகி
போனாலோ அழகில்லாதவள்
என்று ஆர்ப்பறிக்கிறாய்...
அண்ணா என்றாலும் வேண்டா
தம்பி என்றாலும் வேண்டா
உன்னை மட்டும் நண்பனென்றால் உடனிருப்பவனுக்கு வேண்டா..
ஆண் என்றால் நான் 
எப்படி பழக...?
ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள்  ஆண்களே.....!
உங்கள் விருப்பத்திற்கு வாழ
நான் பிறக்கவில்லை....
என்னை என் விருப்படி 
வாழ விடு...
யாரும் கிழிக்காத கோட்டுக்குள்
நானே வாழ பழகியவள்...    Aathi....

மேலும்

ஆதி - துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது என்னும் பொன்மொழியில் கருத்து அளித்துள்ளார்
25-Aug-2016 4:34 pm

துருப்பிடித்துத் தேய்வதைவிட,
உழைத்துத் தேய்வது மேலானது.

மேலும்

உழைப்பின் அழகு 17-May-2018 10:45 pm
ஆதி - mageshmnc அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2018 11:51 am

தாயிற் சிறந்த கோயிலே இல்லை!

மேலும்

உண்மை 19-Mar-2018 10:10 pm
ஆமாம் ஆமாம் !! 07-Feb-2018 12:49 pm
ஆதி - ஆதி அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2018 3:54 pm

Red pen art

மேலும்

நன்றி நண்பரே 19-Mar-2018 9:49 pm
அருமை 17-Mar-2018 11:36 am
ஓவியங்கள் அனைத்ததும் மிக அழகு.... 13-Mar-2018 4:16 pm
ஆதி - ப தவச்செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2016 11:21 pm

உன் வெற்றியின் குறுக்கே
ஆயிரம் தோல்வி தடை போட்டாலும்
அதை உன் வீரம் முயற்சி நம்பிக்கை
எனும் கருவியால் அடியோடு
வெட்டி எரி..
By
Pa.Thavaselvan

மேலும்

முயற்சி திருவினையாக்கும் அருமை 19-Mar-2018 9:47 pm
நன்றி நண்பா 04-Nov-2017 8:26 am
முயன்றால் எதையும் சாதிக்கலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2016 10:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே