எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில நேரங்களில் வலிகளை சொல்ல வார்த்தை கிடைப்பதில்லை... விடிவெள்ளி...

சில நேரங்களில்
வலிகளை சொல்ல 
வார்த்தை கிடைப்பதில்லை...
விடிவெள்ளி விழித்தவுடன் 
விடியல் விழுங்கியதை போல
வார்த்தை தேடலிலேயே முடிந்து போகிறது 
எனது வலிகளும்....

பதிவு : ஆதி
நாள் : 6-Apr-20, 4:25 pm

மேலே