அஞ்சலி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஞ்சலி |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 10-Nov-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 677 |
புள்ளி | : 14 |
இப்படிக்கு நான்
நோகாமல் என் தோழில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
என் விழிகள் அறியும் தூரத்தில்
நீ இருந்தாலும்
விழியில் விழுந்த கல்லாய்
மனதில் உருத்துதே ஏனோ
இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்க்கும்
ஒரு பாதை தொடங்குகிறது...
இறப்பிலும் பிறப்பிலும்
" உன் காதலுக்கு என்னவளே
உனக்கு இந்த உலகையே
உன் கால்களில் காணிக்கையாய்
வைப்பேன்" என்றான் மாமன்னன்,
மாவீரன் சீசர் ,காதலி க்ளியோவிற்கு,
என்னவள் கேட்டாள், "என் மன்னவனே
நம் காதலுக்கு நீ தரும் பரிசுதான்
காலையில் ஆபிஸ் போய்விட்டு மாலையில் வீட்டுக்குள் சலிப்போடு நுழைகிறான்..
கணவன்:
ஏம்மா!!
காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ??
இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??
மனைவி :
ஏன்யா ??
லூஸாய்யா நீ ??
இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே காலைலே சொல்லிட்டு
போனே..??
🤔😝😛😜☺😂🤣😇
செய் அல்லது செத்து மாடி
--- நேதாஜி
படி அல்லது பண்ணி மேய்
--- பித்தாஜி
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்தவர் தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
ஏ.பி.ஜே
அவள் இதயமே என் கை உள்ளே அடங்கி விட்டது., ஆனாலும் என் காதலி அடங்குவதில்லை என் ஒரு சில வார்த்தைகளுக்கு!!
அசைவம் சாப்பிட கூடாது என்று ஒரு மாதம் இருக்கும் பொழுது
சைவம் சாப்பிட கூடாது என்றும் ஒரு மாதம் இருக்க வேண்டும் அல்லவா?
ஒரு பறவை தன் சிறகில் வண்ணமிட்டு .. அது ஒட்டு மொத்த வானைத் தொட்டு..தீரா தாகத்தில் பால்வெளியை முட்டி மோதி..மானுடம் பேசும் கவி ஊசிகளை கடவுளின் கரத்தில் ஆழ புகுத்த சாத்தான் சாயலும் சரியெனும் வரிகளை ..வாசகன் வெறுமனே கடக்கவோ மறக்கவோ முடியாது ...அத்தனை அழுத்தம் ..நூலெங்கும்
அட்டைப்பக்கம் முதல் அத்தனை பக்கத்திலும் தன்னை ஒரு பறவையாகவே உருமாற்றி ..சித்திர பறவையின் சீரிய கோணத்தை கவி கருவில் ஊற்றி ..வரி முழுக்க தேன் நதி கடக்கும் கரைகளை ...மணலோடும் நிலவோடும் ரசிகனுக்கு விட்டு செல்லும் கவிஞரின் தேசம் வெறும் நிழல் தேசமட்டுல்ல ...அது பெரும் நிற தேசம் .
என்னுரையில் எழுமிந்த பறவை ..கனவு ..நிஜம் ..கற்பு ..