மகேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மகேஷ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 3 |
அவள் இதயமே என் கை உள்ளே அடங்கி விட்டது., ஆனாலும் என் காதலி அடங்குவதில்லை என் ஒரு சில வார்த்தைகளுக்கு!!
தோழியாய்
எதிர்பாரா நேரத்தில்
எதிர் பார்க்காமல்
கிடைத்த உன்னை
வாழ்நாள் முழுதும்
எதிர்பார்க்கிறேன்
என் " தோழியாய் "
என்றும்...பத்மாவதி
நமக்கு சோறுதான் முக்கியம்
கணவர் : இன்னைக்கு காலையில என்ன சமையல் பண்ண?
மனைவி : ரவை பிரியாணி
கணவர் : ரவை பிரியாணியை ? வித்தியாசமா இருக்கே
மனைவி : பின்ன உப்புமானு சொன்ன சாப்பிட மாட்டீங்களே!!!
ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.
அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.
ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.
நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.
பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் ப
நல்ல நட்பை தேடிக்கொள்ள பல நூறு வருடங்கள் போதாது - ஆனால்
நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நொடி போதும்
கவிதை என்பது அழகான வரிகளை சொல்வது அல்ல
ஆழமான வலிகளை சொல்வது ஆகும்!