தோழியாய்

தோழியாய்

எதிர்பாரா நேரத்தில்
எதிர் பார்க்காமல்
கிடைத்த உன்னை
வாழ்நாள் முழுதும்
எதிர்பார்க்கிறேன்
என் " தோழியாய் "


என்றும்...பத்மாவதி

எழுதியவர் : பாரதி (27-Sep-17, 11:07 am)
Tanglish : thozhiyaai
பார்வை : 363

மேலே