நட்பு

யாரென்று தெரியாமல்
ஏதென்று புரியாமல்
"நாம்" என்று
தொடர்ந்த
உணர்விற்கு
உறவிற்கு
பெயர் தானடி
"நட்பு"...

என்றும்...பத்மாவதி

எழுதியவர் : பாரதி (27-Sep-17, 10:58 am)
Tanglish : natpu
பார்வை : 626

மேலே